அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் 2 ஜெட் விமானங்கள் மோதி விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.
Update: 2025-02-11 04:08 GMT