இலவச வேட்டி, சேலை திட்டத்தில் அமைச்சர் காந்தி ஊழல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025

இலவச வேட்டி, சேலை திட்டத்தில் அமைச்சர் காந்தி ஊழல் செய்துள்ளதாக, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்போது காந்தி சிறை செல்வார் என்றும் அறிக்கையில் அவர் தெரிவித்து உள்ளார்.

Update: 2025-02-11 04:45 GMT

Linked news