மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மிரட்டல், பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து, நவீன ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்களையும் கைப்பற்றி உள்ளனர்.

Update: 2025-02-11 05:41 GMT

Linked news