ரெயிலில் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் 'பெண்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025

ரெயிலில் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் 'பெண் குழந்தையைக் காப்போம்' திட்டத்தின் பயன் என்ன? ரெயில்வே துறை மந்திரி பதிலளிக்க வேண்டும். ரெயிலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பிணி தள்ளிவிடப்பட்ட சம்பவத்தையொட்டி மக்களவையில் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.

Update: 2025-02-11 08:54 GMT

Linked news