மூணாறில் சுற்றுலா பயணிகளுக்காக புதிய டபுள் டெக்கர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025
மூணாறில் சுற்றுலா பயணிகளுக்காக புதிய டபுள் டெக்கர் பேருந்து சேவையை தொடங்கியது கேரள அரசு. கண்ணாடி பலகைகளால் ஆன இந்த 'ராயல் வியூ' பேருந்தின் மேல் தளத்தில் 38 பேரும், கீழ் தளத்தில் 12 பேரும் அமரலாம். இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என கேரள போக்குவரத்துத் துறை மந்திரி கணேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Update: 2025-02-11 11:01 GMT