‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' பெயர் பலகையை துணை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025
‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' பெயர் பலகையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் முதல் தெருவிற்கு 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
Update: 2025-02-11 14:10 GMT