மீனவர்கள் வேலைநிறுத்தம்கன்னியாகுமரி சின்ன முட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
மீனவர்கள் வேலைநிறுத்தம்
கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியில் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. போராட்டத்தில் சுமார் 300 மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.
Update: 2025-06-11 05:18 GMT