பிரதமருக்கு ராகுல் காந்தி எம்.பி. கடிதம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025

பிரதமருக்கு ராகுல் காந்தி எம்.பி. கடிதம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான விடுதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், அந்த விடுதிகளை பராமரித்து மேம்படுத்தவேண்டும் என்றும் கூறி உள்ளார். மேலும், மாணவர்களுக்கான உதவித் தொகையை சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2025-06-11 05:24 GMT

Linked news