டெல்லியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
டெல்லியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்
டெல்லியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று காலை தெற்கு டெல்லியின் கோவிந்தபுரி பகுதியில் டெல்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளின் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் முலம் இடித்து தள்ளப்பட்டன. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Update: 2025-06-11 05:36 GMT