ஜெய்ப்பூரில் சாலை விபத்து- 5 பேர் உயிரிழப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025

ஜெய்ப்பூரில் சாலை விபத்து- 5 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் திருமண விழாவிற்காக சென்றவர்களின் வாகனமும், லாரியும் மோதி விபத்துக்குள்ளாகின. தௌசா-மனோகர்பூர் நெடுஞ்சாலையில் பட்கபாஸ் கிராமத்தின் அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் மணமகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். 

Update: 2025-06-11 06:45 GMT

Linked news