வீட்டில் வைத்திருந்த இன்வெர்ட்டர் பேட்டரி வெடித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
வீட்டில் வைத்திருந்த இன்வெர்ட்டர் பேட்டரி வெடித்து ஒருவர் பலி
உத்தர பிரதேசத்தின் அமேதி மாவட்டம் மர்தௌலி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலையில் இன்வெர்ட்டர் பேட்டரி வெடித்ததில் நௌரங் பகதூர் (வயது 62) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அனுசுயா சிங் (வயது 60) பலத்த காயமடைந்தார்.
Update: 2025-06-11 06:49 GMT