பகல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு நாட்டின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
பகல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை சவால்கள் குறித்து நாடாளுமன்றத்தில் முழு அளவில் விவாதம் நடத்துவதற்கு பிரதமர் மோடி ஒப்புக்கொள்வாரா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
Update: 2025-06-11 06:55 GMT