மணிப்பூரில் பெண்கள் தீப்பந்த பேரணி மணிப்பூரில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
மணிப்பூரில் பெண்கள் தீப்பந்த பேரணி
மணிப்பூரில் கிராம தன்னார்வலர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடங்பந்த் மற்றும் கௌட்ருக் உள்ளிட்ட பதற்றம் கிடைந்த கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் இம்பாலில் தீப்பந்த பேரணி நடத்தினர். பேரணி நடைபெற்ற பாதையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Update: 2025-06-11 08:40 GMT