விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து. இந்த விபத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து. இந்த விபத்தில் உயிரிழந்த சவுண்டம்மாள், கருப்பையா ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். 

Update: 2025-06-11 09:01 GMT

Linked news