9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன.
Update: 2025-06-11 10:00 GMT