மனுசி திரைப்பட விவகாரம் - "மறு ஆய்வு செய்யப்படும்"... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
மனுசி திரைப்பட விவகாரம் - "மறு ஆய்வு செய்யப்படும்" - ஐகோர்ட்டில் சென்சார் போர்டு உறுதி
மனுஷி திரைப்படத்தை பார்வையிட்டு இன்று மறு ஆய்வு செய்யப்படும் என்றும், திரைப்படத்தின் ஆட்சேபகரமான காட்சிகள் வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் சென்சார் போர்டு உறுதி அளித்துள்ளது.
முன்னதாக மனுஷி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து இயக்குனர் வெற்றிமாறன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-06-11 10:25 GMT