விமான நிலையத்துக்கான மெட்ரோ ரெயில் தற்காலிக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
விமான நிலையத்துக்கான மெட்ரோ ரெயில் தற்காலிக நிறுத்தம்
தொழில்நுட்பக் கோளாறால் சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் எனவும் விம்கோ நகர் முதல் மீனம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் சேவை தொடரும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Update: 2025-06-11 12:23 GMT