விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஏற்கனவே இருவர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2025-06-11 13:02 GMT

Linked news