ரெட் அலர்ட்: கனமழையை எதிர்கொள்ள 7 மாவட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
ரெட் அலர்ட்: கனமழையை எதிர்கொள்ள 7 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
Update: 2025-06-11 13:25 GMT