“இந்திய கிரிக்கெட்டுக்கு கோலி ஆற்றிய பங்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
“இந்திய கிரிக்கெட்டுக்கு கோலி ஆற்றிய பங்கை மறுக்கவே முடியாது” - ஷாஹித் அப்ரிடி
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி கூறுகையில், “விராட் கோலி ஆக்ரோஷமானவராக இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்கை மறுக்கவே முடியாது. தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து தனி ஒருவராக போட்டிகளை வென்றவர். அவரைப் போன்ற அரிதான வீரர்களை ஸ்பெஷலாக நடத்த வேண்டும். கோபக்காரராக இருந்த அவர், திருமணத்திற்கு பின் நிறைய மாறி விட்டார். அதிக மரியாதைக்கு தகுதியானவர் கோலி” என்று அவர் கூறினார்.
Update: 2025-06-11 14:09 GMT