டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மூத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை செயலாளர், உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.
Update: 2025-11-11 04:28 GMT