டெல்லி செங்கோட்டைக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025
டெல்லி செங்கோட்டைக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 9 பேர் பலியான சம்பவத்தை தொடந்து செங்கோட்டைக்கு 3 நாட்கள் தொல்லியல் துறை விடுமுறை அறிவித்தது
Update: 2025-11-11 04:48 GMT