கார் வெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ நிலையம் மூடல் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025

கார் வெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ நிலையம் மூடல்

கார் வெடிப்பைத் தொடர்ந்து, டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விசாரணை நடைபெறுவதால், போலீசார் அறிவுறுத்தல்படி மூடப்பட்டுள்ளது. டெல்லியில் பிற மெட்ரோ சேவைகள் வழக்கம்போல தடையின்றிச் செயல்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Update: 2025-11-11 05:33 GMT

Linked news