அவரால் ஏன் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025
அவரால் ஏன் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது..? இந்திய முன்னாள் கேப்டன் கேள்வி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் குணமடைந்த அவர் உள்ளூர் தொடர்களில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுத்தார். பின்னர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார்.
Update: 2025-11-11 06:20 GMT