டெல்லி கார் வெடிப்பு: பிரதமர் மோடி தலைமையில் நாளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025

டெல்லி கார் வெடிப்பு: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்


டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாளை (நவ.12) மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Update: 2025-11-11 07:35 GMT

Linked news