எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க. தொடர்ந்த வழக்கில் 2... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025
இந்த வழக்கில் தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நவம்பர்-டிசம்பர் காலங்களில் மழை நிவாரண பணிகளில் அதிகப்படியான அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பார்கள். டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, நிறைய பேர் ஊரில் இருக்க மாட்டார்கள். ஜனவரியில் அறுவடை திருநாளான பொங்கல் வருகிறது. அதனால், தமிழகத்தில் இந்த காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்வது என்பது சரியாக இருக்காது என வாதிட்டார். இந்த வழக்கு, வருகிற 26-ந்தேதி மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-11-11 11:55 GMT