கள்ளக்குறிச்சிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025

கள்ளக்குறிச்சிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டையில் தந்தை, தாய் மற்றும் மகன் என 3 பேர் மர்ம மரணம் அடைந்துள்ளனர். இதில், தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. தாய் மற்றும் மகன் ஆகியோரது உடல்கள் அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள குளம் ஒன்றில் மிதந்தன. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-02-12 04:05 GMT

Linked news