திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025

திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து சொந்த ஊர்களுக்கு செல்ல பக்தர்கள் திரண்டனர். ஒரே நாளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும்போது, ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம்-வேலூர் செல்லும் ரெயிலில் குவிந்த பக்தர்களால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.

Update: 2025-02-12 05:26 GMT

Linked news