தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்களை வரும் 24-ந்தேதி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையில் கொளத்தூர், தி.நகர், ஆழ்வார்பேட்டை உள்பட 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
Update: 2025-02-12 05:31 GMT