தேர்தல் வியூக நிபுணர் மற்றும் ஜன சுராஜ் கட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
தேர்தல் வியூக நிபுணர் மற்றும் ஜன சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை அவருடைய மனைவியுடன் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
Update: 2025-02-12 06:01 GMT