தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து 18-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வரும் 18-ந்தேதி காலை 10.30 மணிக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில், அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Update: 2025-02-12 06:35 GMT

Linked news