த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் தேர்தல் வியூக நிபுணர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025

த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய்க்கு பண கொழுப்பு என விமர்சித்து உள்ளார். அவருடைய இந்த விமர்சனம் சர்ச்சையாகி உள்ளது.

Update: 2025-02-12 08:13 GMT

Linked news