பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து தமிழக பள்ளிக்கல்வி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, மத்திய அரசு கொடுத்த தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளேன். 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு செயற்கையான நிதி நெருக்கடி தரும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது என அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். காத்திருந்து பாருங்கள். அமைச்சர் சார்பில் அறிக்கை வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Update: 2025-02-12 08:31 GMT