திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அர்ச்சர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அர்ச்சர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். தலைமை அர்ச்சகரை கோவில் இணைய ஆணையர் ஜோதி தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது. தை பவுர்ணமியையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில் அர்ச்சகர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அர்ச்சர்களுடன் அதிகாரிகள், காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
Update: 2025-02-12 12:52 GMT