உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானத்தை அமைக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானத்தை அமைக்க மான்செஸ்டர் யுனைடெட் திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து மைதானம் அமையவுள்ளது. இங்கிலாந்தில் ஏற்கெனவே இருக்கும் 90,000 இருக்கைகளைக் கொண்ட வெம்பிளி மைதானத்தை விஞ்சும் அளவில் அமைக்கப்படவுள்ளது.
Update: 2025-03-12 04:34 GMT