ஆந்திர மாநிலம் சித்தூரில் வியாபாரி வீட்டிற்குள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
ஆந்திர மாநிலம் சித்தூரில் வியாபாரி வீட்டிற்குள் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர். 2 துப்பாக்கிகள், குண்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-03-12 04:37 GMT