உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை - புதுச்சேரி அரசு அறிவிப்பு
புதுச்சேரி சட்டபேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-03-12 04:49 GMT