கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 1,000 க்கும் மேற்பட்ட நாட்டுபடகு, பைபர் படகு மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
Update: 2025-03-12 04:56 GMT