திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இன்று திறக்கப்பட இருந்த சுங்கச்சாவடி பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு வழிச்சாலை பணிகளை செயல்படுத்தாமல் சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Update: 2025-03-12 04:59 GMT