வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை வருகிற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூர்களில் பணியாற்றும் வடமாநிலத்தினர் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

Update: 2025-03-12 05:09 GMT

Linked news