சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதலாக ஒரு சர்பதிவாளர் அலுவலகங்களில், 100 டோக்கன்களுக்கு பதிலாக இன்று 150 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரு சார் பதிவாளர்கள் இருக்கும் அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 டோக்கன்கள் இன்று வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Update: 2025-03-12 05:13 GMT