புதுச்சேரியில் பள்ளி மதிய உணவு திட்டத்தில் இனி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
புதுச்சேரியில் பள்ளி மதிய உணவு திட்டத்தில் இனி தினமும் முட்டை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Update: 2025-03-12 05:16 GMT