இந்தியாவிலேயே கட்சித் தலைவராக பொறுப்பு ஏற்ற பின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
இந்தியாவிலேயே கட்சித் தலைவராக பொறுப்பு ஏற்ற பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதல-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Update: 2025-03-12 06:30 GMT