பாகிஸ்தான்: கிளர்ச்சிப் படையால் கடத்தப்பட்ட ஜாபர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025

பாகிஸ்தான்: கிளர்ச்சிப் படையால் கடத்தப்பட்ட ஜாபர் விரைவு ரெயிலில் இருந்து 155 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலூச் விடுதலைப் படையைச் சேர்ந்த 27 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். 400க்கும் மேற்பட்டோருடன் சென்ற ரெயிலை நேற்று கடத்தியது பலூச் விடுதலைப் படை.

Update: 2025-03-12 07:04 GMT

Linked news