சிவகங்கை மாவட்டம் கல்குறிச்சி அரசு பள்ளியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
சிவகங்கை மாவட்டம் கல்குறிச்சி அரசு பள்ளியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியரை பணியில் அமர்த்த கோரி கொட்டும் மழையில் பெற்றோர்களுடன், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டம் நடத்தும் மாணவர்களிடம் காவல்துறையினர், வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கல்குறிச்சி அரசு பள்ளியில் நன்னடத்தை பின்பற்றாததால் ராஜா, சாத்தையா என்ற 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Update: 2025-03-12 07:21 GMT