ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேரக்கட்டுப்பாடுகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்து பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்த வழக்க்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21 வரை அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-03-12 08:20 GMT