அமெரிக்கா: வளர்ப்பு நாய் ஓரியோ விளையாட்டாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
அமெரிக்கா: வளர்ப்பு நாய் ஓரியோ விளையாட்டாக துப்பாக்கியின் மீது குதித்ததில் தூங்கி கொண்டிருந்த உரிமையாளரின் தொடையில் குண்டு பாய்ந்துள்ளது. காயமடைந்த நிலையில், போலீசாரை உதவிக்கு அழைக்க, அவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். லேசான காயத்துடன் உரிமையாளர் உயிர் தப்பினார். நாயின் கால் (Trigger guard) டிரைகர் கார்ட்-ல் சிக்கி கொண்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
Update: 2025-03-12 08:55 GMT