மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025

மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்.

Update: 2025-03-12 10:37 GMT

Linked news