சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் 400... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், மாசி மகத்தை முன்னிட்டு கோவில் குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி விமர்சையாக நடைபெற்றது. குளத்தில் யாரும் இறங்க அனுமதிக்கப்படாததால் குளத்து நீர் அனைவருக்கும் தெளிக்கப்பட்டது.

Update: 2025-03-12 10:52 GMT

Linked news