திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025

திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2025-03-12 12:06 GMT

Linked news